அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
6 March 2024 8:02 AM GMTதமிழக அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான குழுவின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 March 2024 6:36 AM GMTஅரக்கோணம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
அரக்கோணம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
22 Feb 2024 5:59 PM GMTபோக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தயங்குவது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 Jan 2024 4:30 PM GMTவங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு...!
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.
8 Dec 2023 12:18 PM GMTசர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
இந்த ஊதிய உயர்வால் பருவக்கால தொழிலாளிக்கு தலா ரூ.32 ஆயிரம் முதல் ரூ.40 வரை கிடைக்க வழிவகை செய்யும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Dec 2023 8:24 AM GMTதீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.. தமிழக அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்
தமிழகத்தில் மட்டுமே ஊதிய கோரிக்கைக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருவதாக சட்டப்போராட்டக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
8 Nov 2023 6:43 AM GMTஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டிடிவி தினகரன்
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராடி வரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
29 Oct 2023 10:06 AM GMTதமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
12 Oct 2023 6:45 PM GMTகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அரசாணை
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4 Sep 2023 10:21 AM GMTஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
12 Aug 2023 5:51 PM GMTஅரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Aug 2023 6:15 AM GMT